நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கண்ணுக்கினியனார் கோயில் கிராம மெயின் ரோட்டில் உள்ள மதகில் அதே கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் செல்வம்(45), அகரவட்டாரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு மகன் கிருஷ்ணமூர்த்தி(30) மற்றும் செருகுடி கிராமம் உத்தராபதி மகன் பாக்யராஜ்(35) ஆகிய மூவரும் அமர்ந்து சம்பவத்தன்று பேசிக் கொண்டிருந்தனர்.